Nainativu Youth Association of Canada
Nainativu Youth Association of Canada (NYAC) was created by the youth of Nainativu that reside in Toronto, Canada. NYAC was formed with two goals in mind; which are to help our Tamils living in our home land that’s in need of help and to also bring our next generation of Tamil youth living in Canada together as one.
In this line of action we want our next generation of Tamil youth to uplift our home land status and to practice and safe guard our culture, arts, and ethnicity and to pass it on to their kids.
With these goals in Mind, the Nainativu Youth Association of Canada was formed on July 26th, 2015.
நயினாதீவு இளையோர் கழகம் – கனடா
நயினாதீவு கனேடிய இளையோர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கழகம் ஆனது. எமது தாய் நாட்டில் வாழும் மக்களுக்காகவும், கனடாவில் வாழும் எமது அடுத்தத் தலைமுறைகளை ஒன்றினைப்பதற்காகவும் எடுக்கப்பட்ட புதியதோர் முயற்சி ஆகும்.
எங்களுடைய இந்த முயற்சி எமது வருங்காலச் சந்ததிகளையும், எமது நாட்டில் வாழும் எம் மக்களையும், அவர் சாந்த எம்மண்ணையும், பாரம்பரிய கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து மேல் ஓங்கி செல்வதே எமது நோக்கம்.
நயினாதீவு கனேடிய இளையோர்களால் இவ் குறிக்கோள்களை நினைவில் கொண்டு 26-ஆடி-2015 அன்று தொடங்கப்பட்டதே இக் கழகம்.“அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு” உங்கள் கருனைக்கரங்களின் ஆதரவில் எம் ஊர் மாணவச் செல்வங்களின் கல்வியை வளர்த்து எமது ஊரை மென்மேலும் மெருகு ஊட்டுவதே எமது நோக்கு.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
எல்லா ஊரும் எமது ஊர்; எல்லா மக்களும் எம் மக்களே.